Featured

Indian Cuisine | Tamil Food | Mutton Chukka -மட்டன் சுக்கா

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

 

Advertisement
Added by admin
2,747 Views
Mutton Chukka -மட்டன் சுக்கா
INGREDIENTS:
Boneless Mutton -1/4 kg
Turmeric Powder -1/2 tsp
GingerGarlic Paste -2 tsp
Red Chilli Powder -2 tsp
Onion (small) -15 No's
Coconut -3 pieces
Cashew Nut -10 pieces
Mustard seeds -1 tsp
Cooking Oil -2 tsp
Salt to taste.
TO GRIND:
Grind and keep the cashew nut and coconut without adding water.
METHOD:
1.Heat the pan pour oil in it.
2.As soon as oil gets heated add 1 tsp of mustard.
3.After the mustard seeds burst ,add onion(small).
4.As the onion gets fried,add 1 tsp of gingergarlic paste and cook for two minute.
5.Aftertwo minute add 1/2 tsp of turmeric powder and 2 tsp of red chilli powder and mix well.
6.Now add the boiled mutton* and mix it will.
7.Cook well the masala and the mutton, then close the lid and allow it to boil for 5 minutes.
8.After it get boiled add salt, then add the grinded coconut and cashewnut mix to it.
9.Now add 2 tsp of pepper powderto it and deep fry it till the water dries.
* Boil and keep the mutton with gingergarlic paste, turmeric powder and salt.


மட்டன் சுக்கா

தேவையான பொருள்கள்
எழும்பு நீக்கிய மட்டன் - கால் கிலோ
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
இஞ்சி, பூண்டுபேஸ்ட் - 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 15
தேங்காய் துருவியது - 3 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
கடுகு - 1 ஸ்பூன்
சமையல் எண்ணெய் - ஸ்பூன்
மிளகு தூள் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை

1. தேங்காய், முந்திரி பருப்பு இரண்டையும் தண்ணீர் சேர்க்காமல் சற்று கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
2. மட்டனை கழுவி அதோடு சிறிதளவு உப்பு ,மஞ்சள்தூள், 1 ஸ்பூன் இஞ்சி, பூண்டுபேஸ்ட் சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.
3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு போட்டு தாளிக்கவும்.
4. கடுகு வெடித்தவுடன் அதோடு சாம்பார் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் இஞ்சி, பூண்டுபேஸ்ட் போட்டு வதக்கி அதனுடன் மஞ்சள்தூள் ,மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளரவும்.
5. மசாலா எல்லாம் நன்கு வதங்கிய பின் வேக வைத்த மட்டன் அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கி கடாயை மூடி 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைக்கவும்.
6. அதோடு அரைத்த தேங்காய் விழுது 1 ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து வதக்கி தண்ணீர் நன்கு வற்றியவுடன் கிளரி இறக்கவும். சுவையான மட்டன் சுக்கா ரெடி.


For More Recipe's Visit: http://samayalkurippu.com/
Copyright holder:Hi Tech Media
Contact:kollywood2020@gmail.com
Category
Samayal Kurippu Tamil Cooking

Post your comment

Comments

Be the first to comment